பலரின் எழுதப்படாத பதிவு......


தலைப்பினால் சற்றே குழம்பிப்போயிருப்பீர்கள்இது கற்பனைக்கதையோஅல்லது புனைக்கதையோஅல்லஎம்முள்பலபேரின் கதையாகஇருக்கலாம்இனிதொடங்கும் உங்கள் வாழ்கைக்கு வித்திட்டதாய் வரும் பதிவு


Parenthood , பெரியபதவிபொறுப்புஎம்முள்சிலர்இதன்அர்த்தம்தெரியாமல்இருக்கின்றோம்ஒருகுழந்தையைஇவ்உலகிற்குகொண்டுவரும்இயற்கையின்படைப்பில்இருப்போர்பெற்றோர்பெற்றோர்என்றவரையரைக்குள்நின்றால்போதுமாபெற்றோருக்கும்உற்றோருக்கும்வித்தியாசம்உண்டல்லவா?  

களிமண்என்றஎந்தஇயல்பும்அற்றபொருளைவனைந்துவடிவெடுக்கும்குயவனைப்போலகல்லினைசெதுக்கும்சிப்பியைப்போலஒன்றும்அறியாசின்னக்குழந்தையின்முதன்முகம்பார்த்துவெளிவரஇருக்கும்ஆரம்பகர்த்தாக்கள்

 

எந்தகுழந்தையும்நல்லகுழந்தைதான்மண்ணில்பிறக்கையிலேஎன்றபாடல்அனைவரும்அறிந்ததே.. பெற்றோரின்பொறுப்புவெருமனேபடிக்கவைத்துநல்லவனாய்வளர்க்கசிலகண்டிப்புக்கள்செய்துநல்லகௌரவமாய்திருமணம்நடத்திவைப்பதலுடன்வரைவிலக்கணம்முடிவதன்று


இன்றுபிள்ளைவயதில்ஆங்கிலம்சரளமாகபேசவேண்டும்நல்லபெயர்உள்ளபிள்ளையாய்இருக்கவேண்டும்அதிகசம்பளம்கௌரவம்இருக்கவேண்டும்என்றுமட்டும்தான்நினைக்கின்றோம்அதில்உங்கள்பங்களிப்புஎன்னஎன்றுபார்தீர்களா


இதில்பங்களிப்புஎன்பதுவெறும்பணம்சரீரஉதவிமட்டுமல்லகுழந்தையின்மனவளர்ச்சிஇவற்றுள்தங்கியுள்ளது

Parents are the guide-stones for their children. 


நாம்கண்டோரில்எத்தனைபெற்றோர்குழந்தைகளின்வார்த்தைகள்மனதில்தோன்றும்எண்ணங்களுக்குமதிப்பளிக்கின்றோம்சிலர்மதிப்பளிக்காவிட்டாலும்அவர்களிற்குஎனநேரம்ஒதுக்குவோர்எத்தனைபேர்

எல்லாக்குழந்தைகளுக்கும்பலஇலக்கணங்கள்குழந்தைகளிடம்இருந்துவருகின்றதுஅவசரமாகஅவர்களுக்குபணம்தேடும்நாம்அவர்கள்கூறும்வார்த்தைகளைசெவிமடுக்கமறுக்கின்றோம்


வழிவழியாய்தொடர்ந்துவரும்சம்பிரதாயங்களைபோல்வழிவழியாய்உபயோகிக்கும்அவதூரானபேச்சுபிள்ளைகள்திருந்திவிடும்என்றாஉபயோகிக்கின்றீர்கள் நிச்சயமாய்இல்லை எளிதில்காயப்பட்டமனம்எல்லாவற்றிற்கும்அடிமையாகிவிடும்


நீங்கள்குடும்பத்தில்ஆயிரம்பிரச்சனைகள்வாக்குவாதங்களைசந்திக்கநேர்ந்திருக்கலாம்ஆனால்குழந்தைகள்அதற்குபகடுகாய்கள்அல்லஅவர்கள்இலகுவில்எதனையும்உள்வாங்கிக்கொள்வார்கள்


உங்கள்சுபாவம்எதுவாகிலும்இருக்கலாம்கோபமாய்வேலைப்பலுவால்விரக்தியாய்இருக்கலாம்குழந்தைகளுக்குஅவைதெரிவதில்லை


Comparison இருக்ககூடாதஒன்றுஅகற்றப்படவேண்டியஒன்றுநீங்கள்நினைத்தகனவிற்குவழிநடத்தாதீர்கள்

அவர்களின்கனவுஅறிந்துஅவர்களைசெம்மையாகவழிநடத்துங்கள்


எந்தவிடயங்கள்ஆகினும்குழந்தைகளுக்கும்உங்களிற்கும்இடையில்இருக்கும்இடைவெளியைகுறைத்துசிறிதுநேரம்ஒதுக்கிதெளிவாகநன்மைதீமைகளைசொல்லிக்கொடுங்கள்அப்பிள்ளைகள்தங்கள்பிழைகளைமட்டுமல்லபிறரின்பிழைகளையும்திருத்திசரிவரபாதையைநடத்திச்செல்லும்


பிழையெனஅறிந்ததும்கடும்சொற்களைகண்டிப்புக்களைசெய்யும்இடத்துஅக்கண்டிப்புக்கள்தான்ஞாபகம்இருக்கும்இப்படிசெய்தால்இந்ததண்டனைதருவார்கள்என்றுமட்டும்தெரிந்துவைத்திருக்கும்அதன்பிழையைதிருத்தும்மனப்பக்குவம்வளர்ந்திருக்காது


Be a good companion to your children. பிள்ளைகளின்Rolemodel ஆகஇருக்கும்பெற்றோரும்உளர். Parenting is not about sincerity or about responsibility. அதுஒருவிதகலை

இதுபுரிந்தவன்படைப்பாளி

புரியாதவன்பயிற்சியாளன்


பெற்றோர்கள்வரம்அவர்கள்அரவணைப்பில்இருப்பதும்வரம்

அதனைப்போன்றParenting period இனைஅனைவரும்காண்போம்


உங்கள்பிள்ளைகளைஅனைவருக்கும்நல்லவனாகஇருக்கநினைக்காமல்அவர்களுக்குஅவர்களைநல்லவர்களாய்வாழவையுங்கள்


உங்கள்சுபாவம்உங்களுடையதுஅதில்குழந்தைகள்பாதித்துவிடக்கூடாதுஉங்களைகையாண்டுஅவர்களையும்கையாளுங்கள்


Parenthood is a precious memory. 


நீங்கள்படைப்பாளிகளா?

பயிற்சியாளர்களா

Comments

Popular posts from this blog

Heal with Tea ☕️

Be a good parent to your child